(Reading time: 6 - 12 minutes)
Kannin Mani
Kannin Mani

தொடர்கதை - கண்ணின் மணி - 07 - ஸ்ரீலேகா D

னம் தெளிவான உடன் பூர்வியின் அறிவு வேலை செய்தது. இன்டர்னட் கனக்ட் செய்ய பயன்படுத்தும் மோடமை ஸ்விட்ச் ஆஃப் செய்து ஒரு நிமிடம் வைத்தாள். அதற்கு பிறகு அதை மீண்டும் உயிர்பித்தாள். இன்டர்னட் கனக்ட் செய்வதற்கு முன் மோடமின் பாஸ்வோர்டை மாற்றினாள். முன்பு இருந்த ஐபி அட்ரஸை ரிலீஸ் செய்து புது ஐபி அட்ரஸ் எடுத்துக் கொண்டாள். ஈமெயில், கம்ப்யூட்டர் என எல்லாவற்றிலும் பாஸ்வோர்ட் மாற்றினாள்.

எல்லாவற்றையும் முடித்த உடன், படித்த படிப்பு எப்போதும் வீணாகாது என்று தன்னைத் தானே சிலாகித்துக் கொண்டாள்.

திவேஷ் போல பூர்வியும் அவனுக்கு கிப்ட் ஏதாவது வாங்குவது என்று முடிவு செய்தாள். பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து திரும்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

வில் பச்சை நிற கார் ஒன்று வலது பக்க சாலையில் திரும்புவது தெரிந்தது. அது பல குடி இருப்புகள் இருக்கும் பகுதி. பூர்வி வேலை பார்த்த போது அந்த பகுதியில் வாடகைக்கு எடுத்த அறை ஒன்றில் தங்கி இருந்தாள்.

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.