Page 3 of 4
எடுக்காமல் டாக்சி பிடித்து ஜீனா அன்று போன குடி இருப்பு பகுதிக்கு மீண்டும் சென்றாள். ஜீனாவின் கதவு தெரிவது போல சாலை ஓரம் நின்றுக் கொண்டு வீட்டை கவனித்தாள். ஹைதர் அலி கண்ணில் படுகிறானா என்றும் பார்த்துக் கொண்டாள். ஒரு மணி நேரம் போயிருக்கும் ஜீனா போனில் பேசிக் கொண்டே வீட்டை விட்டு வெளியில் வந்து கை அசைத்தாள். யாருக்கு கை அசைக்கிறாள் என்று பார்த்த பூர்வி உறைந்துப் போனாள் ... ு செய்துட்டேனா?”
“நீ எனக்கு எப்போவுமே தொந்தரவு இல்லை பூ” திவேஷின் பேச்சில் காதல் கொட்டியது.
“நான் கடைல இருக்கேன் திவேஷ். பில்லிங் செக்ஷன்ல இருக்கேன். அப்புறமா பேசுறேன்.”
This story is now available on Chillzee KiMo.
...