Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 14 - 27 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Vallamai thanthu vidu
Pin It

Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 20 - Chillzee Story

This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.

ன்னைக்கு அப்புறம் அம்முவும் நானும் பலத் தடவை பேசினோம், சந்திச்சோம். அவக் கூட பேசும் போதெல்லாம் என் மனசுல இருக்க வெறுப்பு, கோபம் எல்லாம் மறந்துப் போயிடும். ஆனா அவளை விட்டு தள்ளி இருக்கும் போது எனக்குள்ளே மறைஞ்சிருக்க மிருகம் எட்டிப் பார்க்கும்,” – பிரணய் மனதில் இருக்கும் ரகசியங்களை கொட்டி விட விரும்புபவனாக இடைவெளி கொடுக்காமல் பேசிக் கொண்டே போனான்.

அதுவரைக்கும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆயுஷ் இப்போது பிரணயின் பேச்சில் குறுக்கிட்டுப் பேசினான்.

“எனக்கு புரியலை பிரணய். உங்க மனசுல இருக்க கோபம் என்ன? அம்மு மேல உங்களுக்கு எதுக்கு அவ்வளவு வெறுப்பு? அவ உங்களை ஏதாவது விதத்துல கஷ்டப் படுத்தினாளா? நீங்க சொன்னதை வச்சுப் பார்த்தா நீங்க இரண்டுப் பேரும் புதுசா சந்திச்ச மாதிரி தான் இருந்தது?” – ஆயுஷ்.

பிரணய் விரும்பாத ஒன்றை செய்ய வேண்டி இருப்பவனாக முகத்தை சுளித்துக் கொண்டான்.

“என் வெறுப்பு, கோபம் எதுவும் அமுதவள்ளி மேல இல்லை ஆயுஷ். அவளை நான் உட்பட யாராலேயும் வெறுக்க முடியாது. என் மனசுக்குள்ளே இருந்தது பழி வாங்கனுங்குற தீ. அந்த தீக்கு இரையாக இருந்தவ அம்மு,” – பிரணய்.

“புரியலையே பிரணய். என்னன்னு தெளிவா சொல்லுங்களேன்?” – ஆயுஷ்.

“சொல்றேன் ஆயுஷ். சொல்லத் தான் போறேன். இதை சொல்றதுல எனக்கு பெருமை இல்லை, கேட்குற உங்களுக்கும் அப்படி தான் இருக்கும்.”

ஆயுஷ், ராதா, சனா மூவரும் பேசவில்லை.

“உன் அப்பா பத்தி உனக்கு எவ்வளவு தெரியும் ஆயுஷ்?” – பிரணய் ஆயுஷிடம் கேட்டான்.

“என் அப்பா பத்தி எனக்கு தெரியாதது என்ன இருக்க முடியும்? நான் அவருக்கு ரொம்ப செல்லம். அவர் பிஸ்னஸ்மேனா வேற மாதிரி இருந்தாரு ஆனா ஒரு அப்பாவா ரொம்ப நல்லவரா இருந்தார். அப்பா என் கூட இருந்த நாட்கள் என் வாழ்க்கையோட பெஸ்ட் நாட்கள்.”

“இதை சொல்றதுக்கு சாரி ஆயுஷ். உன் அப்பா நல்லவரே கிடையாது. பிஸ்னஸ்ன்னு மட்டும் இல்லை, ஒரு மனுஷனாவும் அவர் நல்லவர் கிடையாது. அவரை மனுஷன்னு சொல்றதே நம்ம எல்லோருக்கும் அசிங்கம்.”

“பிரணய்,” – உதடு துடிக்க ஆயுஷ் கோபமாக பேச தொடங்கினான். ராதா அவனை தடுத்தாள்.

“பிரணய் சொல்றதுல தப்பு கிடையாது ஆயுஷ். ஆனால் இப்போ அதை பத்தி பேச வேண்டாம். அம்மு பத்தி நமக்கு தெரியுறது தான் இப்போ ரொம்ப முக்கியம். பிரணய் பேசி முடிக்கட்டும்.” – ராதாவின் பேச்சு ஆயுஷின் வாயை கட்டிப் போட்டது.

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story's Latest Books in Chillzee KiMo

  • Azhagin motham neeyaaAzhagin motham neeyaa
  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Theriyuma ungalukkuTheriyuma ungalukku
  • Oru kili uruguthuOru kili uruguthu
  • Nija vaazhkkai kathal kathaigalNija vaazhkkai kathal kathaigal
  • Mathiyoor mysteries - 01 - Unnai kan thedutheMathiyoor mysteries - 01 - Unnai kan theduthe
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka
  • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 20 - Chillzee StoryVinoudayan 2021-05-06 17:19
Nice epi sis👏👏 eagerly waiting for next epi soon (y)
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 20 - Chillzee Storyதமிழ்ஸ்ரீ 2021-05-06 11:46
Very very nice update😇😇😇 eagerly waiting for your next episode😊😊😇😇😊😇😊. Ammu ku avan na pathu therima :eek: anything episode super :GL:
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 20 - Chillzee Storysrivi 2021-05-05 10:44
sema episode. ammu is lucky to have umesh as his bodyguard
Reply | Reply with quote | Quote
# RE: Chillzee Originals - தொடர்கதை - வல்லமை தந்து விடு - 20 - Chillzee Storymadhumathi9 2021-05-05 06:20
:clap: nice & interesting epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top