Page 26 of 30
”அப்ப சரி நாம நம்ம அனுபவங்களை தொகுத்து திட்டம் தீட்டலாம், நாமளும் லவ் பண்றப்ப எப்படியெல்லாம் லவ் பண்ணோம், என்னென்ன செஞ்சோம் எதெல்லாம் ஒர்க் அவுட் ஆச்சிங்கறதெல்லாம் பார்த்து அதை அப்படியே அவங்களுக்குள்ள செய்ய வைச்சா போதும் லவ் வந்துடும்” என சொல்ல மற்றவர்களும் அதற்கு சரியென்றார்கள்
அதிலும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் தங்கள் காதல் அனுபவத்தையும் க
...
This story is now available on Chillzee KiMo.
...
்க தனிமையில சந்திச்சா போதுமே, தன்னால காதல் வந்துடும், எப்படி என்னோட ஐடியா” என கௌதம் சொல்ல மற்றவர்கள் உடனே கைதட்டி பாராட்டினார்கள்
”இது கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்”