(Reading time: 5 - 9 minutes)
Nee Ennai Kadhali
Nee Ennai Kadhali

தொடர்கதை - நீ என்னை  காதலி - 16 - யாஷ்

டிசம்பர் 31! நியூ இயர் பிறக்கப் போகுது. என்ன காவ்யா உன்னோட ப்ளான்?”

  

பிரபாகரின் கேள்விக்கு தோளை மட்டும் ஏற்றி இறக்கி அலுப்பை வெளிப் படுத்தினாள் காவ்யா.

  

பிரபாகர் அடுத்து பேசுவதற்கு முன் புது ஈமெயில் வந்து பாப் ஆகியது.

  

பிரபாகர் உடனே என் ரூமுக்கு வா. காவ்யாவையும் வரச் சொல்லு, என பாலு சுருக்கமாக இமெயில் அனுப்பி இருந்தார்.

  

“காவ்யா, பாஸ் உன்னையும் என்னையும் வரச் சொல்றார்.”

  

“எதுக்கு?

  

“அதை சொல்லலை. போய் கேட்டு தெரிஞ்சுக்கலாம் வா!”

  

இரண்டுப் பேரும்

...
This story is now available on Chillzee KiMo.
...

ய்றது?

  

“அதே தான்! எனக்கு ஒரு ப்ளான் ஸ்ட்ரைக் ஆச்சு. நம்ம கம்பெனில அவ்வளவு பேரை வேலையை விட்டு தூக்கினாங்க, நம்ம டீம்ல கை வைக்கலை. அது ஏன் தெரியுமா?

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.