Page 4 of 6
“எஸ் மெலிஸா. இவ ஜெனி, என் பிரென்ட். அவளோட பெஸ்ட் பிரென்ட் கல்யாணத்துக்காக இன்னைக்கு கிளம்பி வந்தா. பாவம் இங்கே மாட்டிக்கிட்டா.”
“ஸ்ப்ரிங் வந்தப்புறம் இப்படி ஸ்னோ ஸ்டார்ம் வரும்னு யாருமே எதிர்பார்க்கலை. என்ன செய்றது!”
“ட்ரூ! மெலிஸா. நான் ஒரு கேள்வி கேட்குறேன், எதுக்குன்னு கேட்காம பதில் சொல்லுங்க. இந்த உலகத்துல உங்களுக ... “கமான் மெலிஸா, நீங்களே சொன்னீங்க என்ன செய்தாவது கல்யாணத்துக்கு போயே தீருவேன்னு! நீங்க தான் ஜெனின்னு யோசிச்சுப் பாருங்களேன். ப்ளீஸ், ஹெல்ப் ஹேர். ஏதாவது வழி இருக்கும்.”
This story is now available on Chillzee KiMo.
...