(Reading time: 9 - 18 minutes)
Enge en kadhali enge enge
Enge en kadhali enge enge

தொடர்கதை - எங்கே என் காதலி? எங்கே...? எங்கே...? - 04 - பிந்து வினோத்

சேலியான்ட்டோ தீவின் விமான நிலையத்தில் இருந்த immigration இடத்தில் தன்னுடைய பாஸ்போர்ட்டை நீட்டினான் கார்த்திகேயன்.

  

“வெல்கம் டு சேலியான்ட்டோ ஐலான்ட்! உங்க விசிட்க்கான காரணம் என்ன மிஸ்டர் கா..ர்..த்..தி..கே..ய..ன்..?”

  

“யெஸ், ஐ ஆம் கார்த்திகேயன்! வெகேஷனுக்காக வந்திருக்கேன்”

  

“தேங்க் யூ,” என சொல்லி விட்டு அவனின் பாஸ்போர்ட்டில் சீல் அடித்துக் கொடுத்தார் அந்த அதிகாரி.

  

வாங்கிக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவன், அங்கிருந்த டாக்ஸிகளை கண்களால் ஸ்கான் செய்து, குறிப்பாக ஒரு டாக்ஸியை அணுகினான்.<

...
This story is now available on Chillzee KiMo.
...

>  

“யெஸ்!”

  

“நான் இங்கே பத்து வருஷமா டிரைவர் வேலை செய்றேன் சார்.”

  

“ஓகே! நான் நிறைய நாட்டுக்கு போயிருக்கேன். ஆனா சேலியான்ட்டோக்கு இப்போ தான் வரேன்.”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.