Page 21 of 23
”ஏற்கனவே நிறைய மந்திரச்ச கயிறுகள் இருந்தது, அதையெல்லாம் நீயும் விக்ராந்தும் சேர்ந்து எரிச்சிட்டீங்களே“
”என்ன செய்றது பாதர், விக்ராந்த் சொல்றதை நான் கேட்கலைன்னா என் மேல அவருக்கு சந்தேகம் வரும், என்னாலயும் பேய்களை பார்க்க முடியும்னு கண்டுபிடிச்சிடுவாரு, இதையெல்லாம் நான் எதுக்கு செய்றேன், யூ-ட்யூப்ல என்னோட வீடியோக்களால நான் பேமஸ் ஆகனும்னுதானே, என
...
This story is now available on Chillzee KiMo.
...
்சிக்கனும், இந்த கேமரா இப்பவும் அபிகிட்டதான் இருக்கனும், முதல்ல அதை நான் எடுக்கறேன், வீடியோவா எடுக்கற வீடியோ, என் பாசமான தங்கச்சியே இதோ உன் அன்பான அண்ணன் வர்றேன்” என ராகுல் சொல்லிக் கொண்டே அந்த