Page 2 of 7
யோசனையுடனே அவர்கள் இருந்த இடத்தை அடைந்தாள் கல்பனா... அங்கே காத்திருந்தவர்களின் உடை, பாவனை எல்லாமும் இன்னும் கொஞ்சம் தயக்கத்தைக் கொடுக்க, அவர்களிடம் இருந்து சற்று விலகியே நின்றாள் அவள்.
ஐந்து நிமிடங்கள் செல்ல,
“ஹலோ கைஸ்...” என்றக் குரல் கேட்டது.
அந்த குரலுக்கு சொந்தக
...
This story is now available on Chillzee KiMo.
...
>
**********************
அன்று புதிதாக அப்ரென்டிஸாக சேர்ந்த ஐந்து பேருக்கும் தன்னை அறிமுகப் படுத்தி விட்டு,