Page 2 of 3
“பாரதி...”
கற்பகத்தின் குரல் கேட்கவும் அங்கே சென்றாள்.
“டெய்சி இது தான் பாரதி, என் சின்ன மருமகள். பாரதி இவள் என் க்ளோஸ் பிரென்ட் டெய்சி. உங்க கல்யாண நேரத்தில சிங்கப்பூர் போயிருந்ததால் அவளால் வர முடியலை...”
“வணக்கம் அ.. ஆன்ட்டி...”
பாரதியின் தயக்கமான வணக்கத்தை ஏற்றுக் கொண்டபடி, ஏதோ அவளின
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஏதோ புக் எல்லாம் பப்ளிஷ் ஆகி இருக்குன்னு கற்பகம் சொன்னாளே?”
“ஆமாம் ஆன்ட்டி, ஒரு சிறுகதை தொகுப்பு.... பெண் என்னும் பெயரில்...”
“அட அந்த பாரதி விவேக் நீ தானா?”