(Reading time: 3 - 6 minutes)
Kanavugal mattum enathe enathu
Kanavugal mattum enathe enathu

தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 34 - பிந்து வினோத்

   

இரு விழி உனது...

   

ஹேய் ஷான்ஸ், நீ சொன்னது எல்லாம் எனக்கு கொடுத்த ஐடியா, ரைட்? உன்னை மாதிரி ஒருத்திக்கே இதெல்லாம் பிடிக்கும்னா... ஐ காட் இட். தேங்க்ஸ்டி லூசு!!!!” என்று துள்ளிக் குதிக்காத குறையாக சொல்லிக் கொண்டே எழுந்துக் கொண்ட எஸ்.கே, சக்தியிடம்,

  

“சாரி சக்தி... இன்னொரு டைம் உங்க டீ குடிக்கிறேன்...” என்று சொல்லிவிட்டு, அங்கேயே நின்றுக் கொண்டிருக்காமல் கிட்டத்தட்ட ஓடினான்...

  

“என்ன என் டீயை பார்த்து இப்படி ஓடுறார்? நல்லா தானே இருக்கு, சாந்தி?” என்று சந்தேகத்துடன் மனை

...
This story is now available on Chillzee KiMo.
...

>

  

“சாந்தி, வள்ளி அக்கா கிட்ட போன்ல கிளம்புறேன்னு சொல்லிட்டேன். நீ, உன் அண்ணாகிட்ட சொல்லிடு...”

  

“ம்ம்ம்..... சரி... உனக்கு என் மேல இப்போ கோபமில்லையே நந்தினி???”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.