Page 3 of 6
அவன் பேசி முடிக்கும் முன், மறு கன்னத்தை அவன் பக்கம் திருப்பி காட்டினாள்!
சந்தோஷம் பொங்க முத்தமிட்டவன்,
"தேங்க் யூ ஸோ மச் ரதி!!! மனசெல்லாம் ரெக்கை கட்டி பறக்குற மாதிரி இருக்கு! ஐ லவ் யூ..." என்றபடி ஹெல்மட் அணிந்துக் கொண்டு,
"பை..." என்று கை அசைத்த படி கிளம்பினான்.
பதிலுக்கு கை அசைத்தவள்,
...
This story is now available on Chillzee KiMo.
...
மகேஸ்வரியும் சமையலறை பக்கம் இருப்பதை பார்த்தாள்.
"அருந்ததி, ராதிகாக்கு இந்த ஹார்லிக்ஸ் கொடுக்குறீயா? வாந்தி எடுத்துட்டு ஒரே புலம்பல். கொஞ்சம் முன்ன தான் அதட்டிட்டு வந்தேன்."