(Reading time: 6 - 12 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 20 - பிந்து வினோத்

   

நட்பால் இணைவோம்...!

  

பினவ் பற்றி இப்போது ரச்னாவிடம் பேசுவதால் எந்த பயனும் இல்லை என்பது தீபாவிற்குப் புரிந்தது. எனவே, கணவனைப் பற்றிப் பேசாது,

  

“ரச்னா, நீ படிச்சவ! இப்படி ஸ்ரேயான்ஷ் சொன்னார், அது இதுன்னு சொல்லி நீ இந்த நிலைமைல சரியா சாப்பிடாம, தூங்காம இருக்கிறது சரி இல்லை...” என்றாள்.

  

மறுப்பாக தலை அசைத்த ரச்னா,

   

“தீபா, என் குழந்தையை நான் கஷ்டப் பட விடுவேனா... அதெல்லாம் டைமுக்கு சாப்பிடுறேன்... முடிஞ்ச அளவுக்கு தூங்கவும் செய்றேன்...” என்றாள்.

  

...
This story is now available on Chillzee KiMo.
...

p>ரச்னா தயக்கத்துடன் அதை சொன்ன விதத்தில் இருந்தே அபினவ் சொல்லி தான் ஸ்ரேயான்ஷிற்கு அவர்களின் 'ப்ளான்' பற்றி தெரிந்திருக்கிறது என்பதை ரச்னாவும் அறிந்திருக்கிறாள் என்பது தீபாவிற்குப் புரிந்தது...

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.