Page 7 of 11
பார்க்கப் போறீங்கன்னு சாந்தி சொன்னா... ஹாவ் அ சேஃப் ஜர்னி..." என்றார் ஜேம்ஸ்.
"எஸ் டாக்டர்... என் ஃபேமிலி இங்கேயே செட்டில்ட்... அதனால நாங்க அங்கே ஷிஃப்ட் ஆக முடியலை... பட், சாந்தி இந்தியால இருந்தப்போ வேலை செய்துட்டு இருந்த என்ஜிஒ பேஷன்ட்ஸ்க்கு எவ்ரி குவார்ட்டர் போய் ஃப்ரீயா ட்ரீட்மென்ட் அன்ட் சர்ஜரீஸ் செய்றோம்..."
"தட்ஸ் குட்! நீங்க இரண்
...
This story is now available on Chillzee KiMo.
...
என சொல்லிக் கொண்டே சாந்தி தன் ஃபோனை கையில் எடுக்க, அரவிந்த் அவளின் கைப் பற்றி தடுத்தான்!
"வேண்டவே வேண்டாம்... நீயும் பாரதியும் பேச ஆரம்பிச்சா... நிறுத்த மாட்டீங்க... பேசிட்டே
arumaiyana kathai Bindu. :clap: :clap: