Page 4 of 6
“அண்ணி! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை...”
“இல்லையா? அப்புறம் வேற என்ன செய்றான் அவன்?”
“அண்ணாவை வேணா சொல்லுங்க, எல்லோரும் நம்புவாங்க. உங்க தம்பியை சொல்லாதீங்க...”
“பார்த்தீங்களாம்மா இவ சொல்றதை???”
“அவ சொல்றதும் சரி தானே ... ொண்ணை கடத்திட்டு போய் கல்யாணம் செய்துப்பேன்னு சொன்னார்...
This story is now available on Chillzee KiMo.
...
“அவ்வளவு பேசினாரா??? இப்படி வில்லன் மாதிரி பேசினவருக்கு சீக்கிரமா கல்யாணம் செய்து