Page 3 of 6
“அவங்க யாரு என்னன்னு கேட்டுட்டு டீடெயில்ஸ் சொல்றேன் சார்...”
“ஓகே பால்... ஆனால் நீங்க என்ன இன்வெஸ்டிகேஷனும் செய்ய வேண்டாம்... யாரு சர்டிஃபிகேட்ஸ் கேட்டாங்கன்னு மட்டும் கேட்டு சொல்லுங்க..”
“ஆனால் சார்... இந்த பெர்சனை விசாரிச்சா புது விபரம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கு...”
“தட்ஸ் ட்ரூ... ஆனால் சில பர்சனல் காரணங்களுக்காக
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச வேண்டும்...!
ஆனால் எப்படி பேசுவது??? அங்கே பண்ணையில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்று தெரியவில்லையே...
யாருக்கும் தெரியாமல் அவளிடம் பேச முடியுமா??