Page 4 of 5
கிட்டத்தட்ட அலறுவதுப் போல கேட்ட கணவனின் குரலில் திகைத்து தன் யோசனையை விட்டு வெளியே வந்த விஜயசாந்தி, முழுவதுமாக தூக்கம் கலையாமல் கட்டிலில் படுத்தப் படி அவளை பார்த்துக் கொண்டிருந்த கணவனை பார்த்து முறைத்தாள்....
“எதுக்கு இப்படி கத்துறீங்க அஜி???”
“நான் கத்துறது இருக்கட்டும்... நீ ஏன் நகத்தை கடிச்சுட்டு இருக்க? கெட்டப் பழக்கம்..
...
This story is now available on Chillzee KiMo.
...
! ஏன் அஜி, விஷாகன்னா என்ன அர்த்தம்???”
“அது முருகரோட இன்னொரு பேரு விஜி...’
“என்னது????”
திரும்பி கணவனைப் பார்த்து கேட்டாள் விஜயசாந்தி...