Page 3 of 6
“ஆமாம், தனியா உட்கார்ந்து வேற என்ன செய்றது... இது போல வேலை ஏதாவது இழுத்துப் போட்டு செய்வேன்...”
ஷிவா அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டே, விழிகளை சுழற்றி வீட்டைப் பார்த்தான்.
அதைக் கவனித்த அருந்ததி,
“நீங்க வீடை சுத்திப் பாருங்க, நான் அம்மா அப்பா படத்துக்கு விளக்கு ஏத்தி வச்சுட்டு வரேன்,” என்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
காக இருந்தது அந்த அறை...!
கப்போர்டில் இருந்த பொருட்களை அவன் நோண்டிக் கொண்டிருக்கும் போது மெல்லிய கொலுசொலிக்க அருந்ததி வந்தாள்.
“என்ன செய்றீங்க?”