Page 4 of 5
“ஆனால் என்னால அவளிடம் இதை சொல்லவே முடியாது.. பாவம் லாவி அவள்...”
“எனக்கு புரியுது... சரி அதை அப்புறம் பார்ப்போம்... நீ டாக்டர் கொடுத்த மருந்து எல்லாம் ஒழுங்கா சாப்பிடுற தானே? எந்த டாக்டரிடம் கன்சல்ட் செய்த? யார் இப்படி சொன்னது? என்னன்னு சொன்னாங்க?”
“தாமஸ்ன்னு லைப்கேர் ஹாஸ்ப்பிட்டலில் ஒரு நியுராலஜிஸ்ட் இருக்கார்... அவர் தான் சொன்னார்...”
“சரி வேற டாக
...
This story is now available on Chillzee KiMo.
...
கை தோன்றியது.
“இருப்பார் இருப்பார்... ஒரு வாரம் பிஸியா இருக்காரான்னு பார்ப்போம்...”
பேருக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்து விட்டு, காய்கறிகளை நறுக்க தொடங்கினாள் பாரதி.