(Reading time: 14 - 27 minutes)

கூட்டத்தில் இருந்த மக்கள் அனைவரும் சிவாவிடம் நலம் விசாரித்தனர். பின்னர் விஷயம் அறிந்து அங்கு வந்த சுஜாவின் அன்னை தன் மகளின் வாழ்வு மீண்டும் சிறந்து விளங்கபோவதை நினைத்து  மகிழ்ச்சி அடைந்தார். மக்களிடம் இருந்து விடைபெற்று சுஜாவிடம் வந்தான் சிவா.

"என்ன சுஜா கோவமா?"

"அதெல்லாம் இல்லை", என்று கூறியவள் விசும்ப ஆரம்பித்தாள்.

"ஹேய், என்ன நீ இப்படி அழுதிட்டு இருக்க? நான் தான் வந்துட்டேன்ல?"

"நான் எப்படி துடிச்சி போனேன்னு தெரியுமா உங்களுக்கு? என்னிடம் பேச உங்களுக்கு தோணவே இல்லையா? என்னைய பாக்கணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா?"

"ஏன் இல்லாமல்? நான் உன்னை பார்க்காத நாள் இல்லை தெரியுமா?"

"என்ன?"

"ம்ம்........ நான் உனக்கு தெ

...
This story is now available on Chillzee KiMo.
...

ோலை ஊற்றியவர்கள் அங்கு தீயை கொளுத்திவிட்டனர். அது பார்க்க என்னை துரத்துவது போல் இருந்தது."

"இதை எல்லாம் எப்படி அறிந்தீர்கள்?"

"எல்லாம் நான் அங்கு மறைந்து இருந்த சமயத்தில் தாங்கள் மக்களை ஏமாற்ற செய்ததாக கூறி இவர்கள் அனைவரும் பெருமை கொண்ட போது தான் நான் இதை அறிந்தேன்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.