Page 1 of 2
05. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR
டொக் டொக் டொக்
கதவு தட்டும் ஓசைக் கேட்டு கண் விழித்த அருந்ததி, ஷிவா பக்கம் பார்த்தாள். அவன் எந்த அசைவும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
அவசரமாக எழுந்து சேலையை சரி செய்து விட்டு கதவை திறந்தாள். அங்கே லக்ஷ்மி சிறிய தட்டில் இரண்டு டம்பளர்களுடன் நின்றிருந்தாள்.
“குட் மார்னிங் மருமகளே!”

“குட் மார்னிங் அத்தை! மன்னிச்சுக்கோங்க அத்தை, தூங்கிட்டேன்!”
“அதெல்லாம் அப்புறமா பேசலாம். இது அவனு
...
This story is now available on Chillzee KiMo.
...
ும் உன்னோட முட்டை கண்ணு லுக் பிடிக்குமா? அதை பார்த்து தானா ஐயா இப்படி சாமி ஆடுறார்?”
“அப்படி எல்லாம் இல்லை அண்ணி”
“ஹேய் இந்த அண்ணி தண்ணி எல்லாம் வேண்டாம் உதை வாங்குவ!”