(Reading time: 9 - 17 minutes)

08. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

தான் அவசரப் பட்டுவிட்டதை புரிந்துக் கொண்ட ஷிவா, பேச்சை மாற்றினான்.

"இனிமேல் என்ன செய்யலாமுன்னு இருக்க?"

அருந்ததி அவனின் கேள்வி புரியாமல் பார்த்தாள்.

Veesum kaatrukku poovai theriyatha

ஏற்கனவே மனதை கட்டுபடுத்த முயன்றுக் கொண்டிருந்த ஷிவா தடுமாறி போனான்!

இவள் வேறு நேரம் காலம் புரியாமல் இப்படி பறக்கும் தட்டை போல் கண்ணை விரித்து பார்த்துக் கொண்டு!

"சின்ன வயசில உனக்கு மனசில ஏதாவது ஆசை இருந்திருக்குமே! வளர்ந்து இதை செய

...
This story is now available on Chillzee KiMo.
...

்.

"என்ன சொன்னீங்க? எனக்கு கேக்கலை?"

"சரி போகலாம்னு சொன்னேன்"

"தேங்க்ஸ்ங்க"

ஷிவாவின் கண்கள் மனைவியின் முகத்தில்............. அவளின் உதடுகளில் பதிந்தது!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.