(Reading time: 7 - 13 minutes)

16. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

"ங்களுக்காக நானும் அத்தையும் ஸ்பெஷலா ஒரு கிஃப்ட் வச்சிருக்கோமே."

"எனக்கு கிஃப்ட்டா? எதுக்கு? என்ன கிஃப்ட்?"

"கெஸ் செய்ங்க பார்ப்போம்"

Veesum kaatrukku poovai theriyatha

"க்யூட்டி இப்படி மண்டையை காய விடாமல் பட்டுன்னு சொல்லு பார்ப்போம்"

"அதெப்படி ராது? அதெல்லாம் உடனே சொல்ல முடியாது யோசி, யோசி"

"என்னம்மா நீங்க!!!" என்று சிணுங்கிய ராதிகா அருகே அமர்ந்திருந்த கௌஷிக் தொடங்கி, நாதன், ஷிவா என ஒவ்வொருவராக பார்த்தாள். ஒரு உதவியும்

...
This story is now available on Chillzee KiMo.
...

சொன்னாலும் நான் சொல்வது உனக்கு ஸ்பெஷலா?" எனக் கேட்டான்

"ஆமாம், நீங்க தான் எனக்கு ஸ்பெஷல்"

"ம்ம்ம்ம்ம்ம்.... நிஜமாவா? எப்படி ஸ்பெஷல்?"

"அது.... ஸ்பெஷல் அப்படி தான்....."

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.