(Reading time: 12 - 23 minutes)

 

வன் திரும்பி அவள் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தான். லாவண்யா கைப்பையில் எதையோ நொண்டியப்படி இருக்கவும் அவளின் முகத்தை அவனால் பார்க்க இயலவில்லை.

சிறு ஏமாற்றத்துடன்,

“இல்லை கிளம்பனும்...” என்றான் அவன்.

“ஓ!”

அதில் ஏமாற்றம் இருந்ததோ?

இல்லை அவனுக்கு அப்படி தோன்றுகிறதோ? அவனால் த

...
This story is now available on Chillzee KiMo.
...

ராட்சசி! எத்தனை இயல்பாக பேசுகிறாள்!

இவளால் எப்படி அவனின் திருமணத்தை பற்றி இப்படி எல்லா விஷயத்தையும் போல சாதாரணமாக பேச முடிகிறது?

“அதை விடு! சாரி லாவி!”

“சாரியா எதுக்கு?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.