(Reading time: 18 - 36 minutes)

04. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

04. எனதே எனது...

ந்தினியின் கண்ணில் முதலில் பட்டது சாந்தி. அவளருகில் இன்னும் சிலர் நின்றிருந்தனர்.

சாந்தியின் அருகில் கண்களில் நீர் கோர்த்திருக்க ஒரு பெண் நின்றிருந்தாள். பலமுறை அவளை சாந்தியுடன் பார்த்திருக்கிறாள் நந்தினி.

மீண்டும் அதே குரல் ஒலித்தது...

Kanavugal mattum enathe enathu"நான் சொல்லிட்டே இருக்கேன்! கண்ணீரை துடை! ஐ வில் பைன்ட் அ வே! ஜெனி நீ எனக்கு ஹெல்ப் செய்ய கூடாதா?"

அந்த குரலுக்கு சொந்தக்காரன் நந்தினிக

...
This story is now available on Chillzee KiMo.
...

ிந்தது. அவசரமாக பார்வையை திருப்பிக் கொண்டாள் நந்தினி!

"எப்படியோ அனாம்ஸ் பிரச்சனை சால்வ்ட்! உங்க காலேஜ்ல அட்மிஷன் போல பார்க்கிங் கேமராவில எந்த கோல்மாலும் செய்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். பை தி வே, உனக்கு வேற யூனிவர்சிட்டி ட்ரான்ஸ்பர் கிடைச்சிடுச்சா நந்தினி?" எனக் கேட்டாள் வள்ளி.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.