(Reading time: 14 - 27 minutes)

05. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி

தோ ஒரு உந்துதலில் நாகலக்ஷ்மியிடம் இருந்து பார்வையை திருப்பிய நந்திதாவின் கண்களுக்கு, திறந்து மூடிக் கொண்டிருந்த ப்ளைன்ட்ஸ் மட்டுமே தெரிந்தது.

அதன் பின் யாரோ நிற்பது புரிந்தது, ஆனால் யார் என்ன என்று தெரியவில்லை.

அவளின் கவனம் சிதறியது ஒரு சில வினாடிகள் மட்டுமே, மீண்டும் தானாக அவளின் பார்வையும், கவனமும் நாகலக்ஷ்மியின் பேச்சின் பக்கம் சென்றது.

Malargal nanainthana paniyale

நாகலட்சுமி அந்த கம்பெனி பற்றியும், அவர்களின் புதிய துறை பற்றியும் நந்திதாவிற்க்கு விளக்

...
This story is now available on Chillzee KiMo.
...

டிருந்த நந்திதாவிற்க்கு, தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு தோன்றியது...

இது இன்று இரண்டாவது முறை!

சட்டென்று தலை திருப்பி பார்த்தவள், உதயின் பார்வை தன் மீது இருப்பதை கவனித்தாள்.

என்ன ஏதென்று புரியாமல் அவள் பார்க்க, அவன் கண் இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.