(Reading time: 17 - 34 minutes)

11. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

மாமா!” என்று அழைத்து சிந்தனா சிரித்தவாறு பேசியதும் அதிகப்படியாக உரிமை எடுத்துக்கொண்டு அருகில் அமர்ந்தான் அவன்.

அவளுக்கு ஒரு மாதிரியாகப் போயிற்று.

இதற்கு முன்பு அவன் இப்படி இல்லை. அவனை விட்டு தள்ளி அமர்ந்தாள்.

oru koottu kiligal

“என்ன சிந்து யாரோ மாதிரி நகர்ந்து போற. நான் உன் பிரியமான மாமாதானே?” அவனது சிரிப்பில் வித்தியாசம் உணர்ந்தாள்.

அவளை மேலும் கீழும் பார்த்தான். அவளுக்கு உடம்பு கூசியது. சட்டென்று துப்பட்டாவை சரி செய்துகொண்டாள். அவளின் புரிதல் உணர்ந்தாற் போன

...
This story is now available on Chillzee KiMo.
...

்னு பாசத்தில் கூப்பிட்டுட்டேன்.” யோசனையுடன் கூறினாள்.

“ஆமா! இந்த நேரத்தில் நீ இங்கே என்ன பண்றே?”

அப்போதுதான் அவள் எதற்காக வந்தாள் என்றே புரிந்தது. அவனிடம் இருந்து விலகினாள்.

“ஏன் நீ ஒரு வாரமா வேலைக்கு வரலை. ஒரு கம்பெனியோட ஜி.எம். இப்படித்தான் பொறுப்பில்லாம இருக்கிறதா?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.