(Reading time: 8 - 16 minutes)

07. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்

ஸ்வர் மாலையில் புரட்டி பார்த்த புத்தகத்தையும், லிஃப்டிலும், பஸ்சிலும் பார்த்த அந்த ‘எக்ஸ்க்யூஸ் மீ’ பெண்ணையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.

அமெரிக்காவிற்கு போவதை பற்றி இன்பா கனவு கண்டால் சரி ஆனால் இவளும் ஆசைப் பட்டால் சரி இல்லையே!

அவனுக்கு அவளை சந்தித்து பேச வேண்டும் என்று ஆவலாக இருந்தது....!

A-Aa-E-Ee

இந்த பரந்த உலகத்தில் அவளை எங்கே என்று தேடுவது?

எப்படி கண்டுபிடிப்பது???

என்ன செய்வது???

அந்த புக்கை வாங்கி படிக்க வேண்டும்....

அவளை சந்திக்கும் போது அவளிடம் பேசுவத

...
This story is now available on Chillzee KiMo.
...

யோசிக்க தேவை இல்லாமல் வாய்ப்பு கிடைத்து விட்டதே...

அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை...!

அங்கே அந்த புத்தகத்தை வாங்க வர காரணமாக இருந்த இன்பாவிற்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டான்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.