08. அ-ஆ-இ-ஈ - பிந்து வினோத்
“அகிலா, இனிமேல் இப்படி எல்லாம் தனியா புக் வாங்க போறேன் அது வாங்க போறேன்னு போகாதே. உனக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்குறேன். எது வேணும்னாலும் அப்பா கிட்ட சொல்லு, இல்லை உன் அண்ணா அண்ணி கிட்ட சொல்லு”
“சரிம்மா”
அகிலா விவாதம் செய்யாமல் சொன்னதை ஏற்றுக் கொண்டது தங்கத்தை ஆச்சர்யப் பட வைத்தது.
வெளியே காட்டிக் கொள்ளா விட்டாலும் நடந்த விஷயங்கள் அவளையும் பாதித்திருக்க வேண்டும். பாவம்.... சின்ன பெண்... என மகளுக்காக மனதினுள் வருந்தினாள்.
சீக்கிரமே வேறு நல்ல வரன் பார்க்க வேண்டும்... என்ற சிந்தனையோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்டன்ட்? ஹீரோ சார் மெயில் அனுப்பினாரா இல்லையா என்பது தான் இம்பார்டன்ட்...”
“ஆமாம் ஆமாம்... ரொம்ப முக்கியம்.”
“சரி நீ பார்க்க வேண்டாம்... நான் பார்க்கிறேன். பாஸ்வர்ட் சொல்லு...”