(Reading time: 9 - 17 minutes)

14. நெஞ்சோரமா என் நெஞ்சோரமா - சித்ரா

Nenjoramaa en nenjoramaa

 

வளிடம் விஷயத்தை சொல்ல வித விதமாய் ஒத்திகை பார்த்தபடி குளித்ததாலும் ,அவன் அடி மனதில் அந்த விஷயமே ஓடி கொண்டிருந்ததாலும் அவன் சட்டென்று அப்படி கேட்டு விட்டான் 

 அவளுடைய கலங்கிய கண்கள் நிமிடத்தில் மாறி அனலை கக்கவும் ,நரேனுக்கு விஷயம் புரிந்தது .

அவள் அருகில் வந்து போனுக்கு கை நீட்டினான் .....

அவள் மௌனமாக போனை நீட்டினாள் .......

வாங்கி படித்தவனுக்கு விஷயம் புரிந்தது , 

மாமாக்கு ஒன்றும் இல்லை என்ற

...
This story is now available on Chillzee KiMo.
...

தட்டிய படியே '' நிவி பிலீஸ் கதவை திற , எல்லாம் என் தப்பு தான் ஆனா வெளிய வா , நாம பேசுவோம் ,நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் ''என்றான் பரிதாபமாய் 

சற்று நேரம் அங்கிருந்து பதில் ஏதும் வரவில்லை 

அவனுக்கு பயம் கூடவே மறுபடியும் திறக்க சொல்லி கெஞ்ச 

பட்டென்று பதில் வந்தது 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.