(Reading time: 11 - 22 minutes)

னால் இங்கே பார்க்க முடியாத வேதனை ,அப்பாவின் நிலை அறியாத  சூழல் என்று அனைத்தும் சேர்ந்து அவளை அழுத்தியது ,அத்தனை அழுத்தத்தையும்  அவன் மேல் வெறுப்பாக கொட்ட வைத்தது 

இவள் இப்படி தவிப்பாள் என்று கணித்தே அவன் தயங்கியது , ஆனால் இப்போ நிலைமை அவனுடைய அந்த முடிவால் முற்றிலும் மாற , தன் தரப்பு நியாயத்தை கூட எடுத்து சொல்ல அவனால் முடியவில்லை 

அட முயற்சி செய்ய கூட அவள் முகம் கொடுத்து பேசவில்லை ,இருந்தும் அவனுக்கு அவளை பார்த்தால் பாவமாக தான்  இருந்தது ,அடிபட்ட குழந்தையின் செல்ல கோபம் போல தான் அவள் கோபம் தோன்றியது அவனுக்கு 

குழந்தையை   சமாதான படுத்த அந்த தரையை தட்டி அடிப்பது போல் செய்யவும் தயாராக இருந்தான் 

அவளை இப்போ கொஞ்சம் விட்டு பிடிக்க வேண

...
This story is now available on Chillzee KiMo.
...

ிய box ,அவளுக்கு மிகவும் பிடித்த பிஸ்சா கடையில் இருந்து பிஸ்சா வாங்கி வந்திருக்கிறான் 

ஓஹ் டின்னெர் .செய்யும் வேலையை தவிர்க்கிறாராம் துரை ....

இதென்ன அடுத்து கட்ட ஐஸ் வைக்கும் வேலையா 

''பாரு நிவி உனக்கு பிடித்த ஜாலிப்பினோ சீஸ் டாப்பிங் ஓட'' என்றான் அவன் சாதாரண குரலில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.