(Reading time: 13 - 26 minutes)

ண்மையில்  சூப்பராய் தான் இருந்தாள் ,எப்போதுமே தோற்றத்தில்  அக்கறை உள்ளவள் இப்போ மேலும் மின்னினாள் ,டீப் மெரூன் கலர் சாரீ ,அதற்கு மேட்சாய் அஸஸரீஸ் என்று அமர்க்களமாக இருந்தாள் .

''எப்படி  இருக்கு லைப் ,வேலைக்கு போறியா ''

''ஓஹ்  எஸ் ட்ரான்பெர் வாங்கிட்டு தான்  கல்யாணமே ஆச்சு ,டைம் இஸ் பிளையிங் ,இப்போ தான்  ஓவ்வொறு சாமானை  வாங்கி சேர்க்கிறோம் ,மோர்னிங் வேலை ஈவினிங் ஷாப்பிங் ன்னு  பொழுது ஓடுது ,நீங்க என்ன பண்றீங்க அங்கே போய் ,உன்  ஹபியை  பிராண்டுவது  தவிர''  என்றாள் ..

''அவங்க விசாரிக்கறாங்க  எக்ஸாம் பத்தி ,இன்னும்  நேரம் இல்ல அவங்களுக்கு ''

''ஏம்மா  நீங்க விசாரிக்க மாட்டிங்களா ,ஆன்லைன்ல  தேடேண்டி ,சும்மா தின்னுட்டு தூங்கறதுக்கு இடையி

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்படி தப்பாக நினைக்கவும் எதுவும் இல்லை என்று அவருக்கு தெரியும் என்ற போதும் ,அவளது கடமையை  அவளுக்கு சொல்ல வேண்டும் என்று தான் அவர் இந்த பேச்சை  எடுத்ததே ,நிவி அப்பா தாத்தா காதில் விழாமலும் இதை பேச வேண்டிய கட்டாயம் அவருக்கு ,அவர்களுக்கு  எத்தனை நியாயம் தெரிந்தாலும் பாசம் தான் முன்னே நிற்கும் ..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.