(Reading time: 16 - 32 minutes)

ன் மாமனாரிடம் வாக்கு கொடுத்திருக்கிறாள். அதை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருக்கிறது.

நான் புகழேந்தியுடைய மனைவி இல்லை. என்றோ அவள் இறந்துவிட்டாள். இன்று இருப்பது சிந்தனாவுக்கும் சிற்பிக்கும் அம்மா மட்டுமே.

அதை மட்டும் உன் மனதில் வைத்துக்கொள் அன்பு. அப்போதுதான் இந்த தேவையில்லாத சிந்தனை எல்லாம் உன்னை வாட்டாது.

ஒரு தெளிவுக்கு வந்த உடனேதான் அவளால் வேலை செய்ய முடிந்தது.

ல்லூரியில் பருவத்திற்கான மாதிரித் தேர்வுகள் நடக்க ஆரம்பித்தன.

இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் அவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண் கொடுக்க உதவும். சிந்தனா என்றுமே அன்றைக்கு நடக்கும் பாடத்தை அன்றே

...
This story is now available on Chillzee KiMo.
...

காகதான் இந்த சின்னப் பரிசு.”

அவள் இந்த அளவுக்கு இறங்கி வந்ததே பெரிது. மகிழ்ச்சியுடன் அவர்களுக்கு விடைகொடுத்தான்.

நிர்மலாவும் அவனிடம் புன்னகையுடன் விடைபெற்றாள்.

‘இதப்பார்றா. அன்னிக்கு நம்மைப் பார்த்து முறைச்ச குள்ளக்கத்தரிக்காய் இன்னிக்கு சிரிக்குது. எல்லாம் என் நேரம்.’

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.