(Reading time: 17 - 34 minutes)

ந்திராவிற்கும் அவளது கணவனுக்கும் இரு குழந்தைகளையும் அவர்கள் பராமரிப்பில் பார்த்துக் கொள்ள ஆசை தான்... ஆனால் தன் சகோதரர்கள் அதற்கு கண்டிப்பாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது சந்திராவிற்கு தெரியும்... எங்களுக்கு தான் உங்களை விட அவர்கள் மேல் உரிமை இருக்கிறது என்று போட்டிக்கு வருவர்... காரணம் அந்த பிள்ளைகள் மேல் உள்ள அன்பு இல்லை.. அந்த பிள்ளைகளை வளர்ப்பதால் அவர்களுக்கு கிடைக்கும் சொத்து தான் காரணம்... மீறி இவர்கள் அந்த பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டால்... சொத்துக்கு ஆசைப்படுவதாக குற்றம் சாட்டுவர்... கண்டிப்பாக சந்திராவின் கணவரால் அதை தாங்கிக் கொள்ள முடியாது... எனவே இருவரும் அமைதியாக இருந்தனர்.

அவர்கள் நினைத்ததைப் போலவே மூர்த்தியின் சகோதரர்கள

...
This story is now available on Chillzee KiMo.
...

கையின் பொறுப்பை தன் சித்தப்பாவிடம் இருந்து அவன் பெற்றுக் கொண்டான்... அவளுக்கு தேவையானதை அவனே பார்த்து பார்த்து செய்தான்... படிப்பு முடிஞ்சதும் சென்னைக்கு வரனும்... நாம நம்ம வீட்டில் சேர்ந்து இருக்க வேண்டும் என்று நீரஜா சொன்னதால் சீக்கிரமாக தன் தந்தை நடத்திய தொழிலை அவன் நடத்த முடிவு செய்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.