எனக்கப்புறம் யார் இதையெல்லாம் பார்த்துக்க போறா ,இதை நம்பி இருக்கும் சனம் எல்லாம் என்ன செய்யும்ன்னு கவலையா இருக்கு ,''
''நிலமும் தரிசா போட்டா வீணா போயிடும் பா ,
பேசாம அவனை அவன் ஆசைப்படி இங்க வச்சு விவசாயம் பண்ண விட்டு இருக்கலாமோன்னு இப்போ தோணுதுனு ,சொல்லி அழுதார் ''
''ஆனாலும் என்னை இங்க வரச்சொல்லியோ ,விவசாயம் பார்க்க சொல்லியோ ஒன்னும் சொல்லல ,
அப்பா ஆசையை தான் நிறைவேத்த முடியலை ,என் ஆசையும் கெடுக்க வேணாம்ன்னு பார்த்தாரோ என்னமோ ,அது சம்பந்தமா என்னை ஒன்னும் கேட்கலை ,''
''அதோட நான் தாத்தாவுக்கு ரொம்ப செல்ல பேரன் ,நிறைய பேசுவோம் இங்க லீவுக்கு வரும் போதெல்லாம் ,அதனாலே என் ஆசை தாத்தாவுக்கு நல்லாவே தெரியும் ''
''ரெண்டு நாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Pachai kiligal tholodu" href="/stories/tamil-thodarkathai-all-list/7759-pachai-kiligal-tholodu-06" rel="alternate">Episode # 06
{kunena_discuss:1052}