(Reading time: 17 - 34 minutes)

29. கம்பன் ஏமாந்தான் - வினோதா

விவேக்கிடம் அறை வாங்கிய பாரதி, ஒரு சில வினாடிகள் திகைத்து நின்றாள். வலியினால் அவளின் கண்கள் மெல்லியதாக கலங்கவும் செய்தது. ஆனால் அதெல்லாம் ஒரு சில வினாடிகள் தான். விரைவிலேயே தன்னை சமாளித்து எழுந்து சென்றவள், முகத்தில் பதிந்திருந்த விவேக்கின் கை விரல் தடத்தை மறைக்கும் வண்ணம் மெல்லியதாக மேக்கப் செய்து வந்தாள். உமாவிடம் கிளம்புகிறேன் என்று முணுமுணுத்துவிட்டு கிளம்பி சென்றாள்.

உமாவால் அவ்வளவு எளிதாக தன்னுடைய திகைப்பில் இருந்து மீள முடியவில்லை. விவேக்கின் மாற்றம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்களா? என்னால நம்பவே முடியலையே?”

“உனக்கு இருந்தாலும் என் மீது ரொம்பவே காதல் வந்து விட்டது போல இருக்கே பாரதி! பரவாயில்லை என்னுடைய ஆக்ட்டிங் கூட நம்புற மாதிரி தான் இருக்கு போல!”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.