Saki's new series starting soon!
Dear friends,
Saki (Ennuyire unakkaga, Shairanthari and Sathi endru saranadainthen) is all set to start a new series @ Chillzee.
The new series named "Bhairangi" will be an adhoc series and will be updated as and when the writer shares her episodes.
And this is what the writer has to say about her new series
அனைவருக்கும் வணக்கங்கள்...
ஷைரந்தரி என்னும் தொடர்கதையை தொடர்ந்து அடுத்ததாக அதைப்போல முன்ஜென்மம் தொடர்புடைய கதையை அளிக்க வேண்டும் என்பது என் எண்ணமாகி இருந்தது.
அதன் விளைவாக தோன்றியதே "பைராகி!"என்னும் இக்கதை.இக்கதையும் உங்களின் சிந்தனையை கவரும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்!!!இக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே!!!இதற்கும் வரலாற்றுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதை கூறி கொள்கிறேன்!!இது,முழுக்க முழுக்க எனது கற்பனையில் உதித்த கதையே!!!நன்றி!!!உங்களின் ஆதரவை என்றும் எதிர்நோக்கின்றேன்!!!நன்றி!!!
Hope you all would support the new series and make it a success.
Good luck for your new series Saki