Chillzee 2016 Blockbuster Countdown - # 29
இருபத்தி ஒன்பதாம் இடத்தில இருக்கும் இந்த கதை வெகு சமீபத்தில் நிறைவு பெற்ற கதை.
பிரேமா எழுதிய 'கண்ணாமூச்சி ரே ரே' 2015ல் தொடங்கி இந்த வருட ஜூன் மாதத்தில் நிறைவு பெற்றது.
இது பிரேமாவின் முதல் தொடர் கதை.
இந்த கதையின் ஆணிவேராக இருப்பது கதாநாயகனாக வரும் ஆதியின் கதாபாத்திரம் என்று சொல்லலாம். கதாநாயகியான மனோஹரியை அவன் எதிர்கொள்ளும் விதம் கதையின் பலம்.
அழுத்தமான கதாபாத்திரங்கள் கதைக்கு மேலும் மெருகூட்டி இருக்கிறது.
கண்ணாமூச்சி ரே ரே... இது விளையாட்டு மட்டுமில்லை...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'கண்ணாமூச்சி ரே ரே ' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}