Chillzee 2016 Blockbuster Countdown - # 25
chillzeeயில் முதல் முதலாக ஒரு கல்லூரி மாணவி எழுதிய கதை இது.
இருபத்தி ஐந்தாம் இடத்தில் இருக்கும் ஸ்வேதாவின் 'நினைக்காத நாளில்லை ரதியே' டிசம்பர் 2013ல் நிறைவு பெற்ற கதை.
கதையில் வரும் மகேந்திரன் - மீரா நல்ல ஜோடி!
மீராவின் கோபத்தை தணிக்க மஹேந்திரன் முயல்வதும், பலன் எதுவும் இல்லாமல் தவிப்பதும் ஸ்வேதாவின் கை வண்ணத்தில் நம் கண் முன் தெரிகிறது.
இறுதியில் மீராவே தன் மனம் புரிந்துக் கொண்டு மகேந்திரனிடம் வருவதும் சிறப்பு.
நினைக்காத நாளில்லை ரதியே... எப்போதும் நம் நினைவில்...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'நினைக்காத நாளில்லை ரதியே' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}