Chillzee 2016 Blockbuster Countdown - # 20
புவனேஸ்வரி எழுதிய இன்னுமொரு கதை இது.
பட்டியலில் இருபதாம் இடத்தை பிடித்திருக்கும் 'என்ன தவம் செய்து விட்டேன்' ஜனவரி மாதம் நிறைவு பெற்ற கதை.
நட்பு, காதல், குடும்பம் மூன்றும் சமவிகிதத்தில் கலந்த நல்ல ஜனரஞ்சகமான கதை இது.
சாஹித்யா - அருள் நட்பு மட்டுமல்லாமல் அவர்களின் நட்பை புரிந்துக் கொள்ளும் அவர்களின் ஜோடிகள் சந்தோஷ் & வானதியும் கூட நம் மனதில் நிற்கிறார்கள்.
படித்ததும் மன நிறைவை கொடுக்கும் ஒரு இனிய கதை.
என்ன தவம் செய்து விட்டேன்... நட்புக்காக...
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'என்ன தவம் செய்து விட்டேன்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}