Chillzee 2016 Blockbuster Countdown - # 13
2014ல் நிறைவு பெற்ற கதை பிந்து வினோத்தின் கதை இது.
'விளக்கேற்றி வைக்கிறேன்' ஒரு ஜனரஞ்சகமான குடும்ப + காதல் கதை.
கண்ட உடன் காதல் ஆனால் சொல்லாத காதல், எதிர்பாராத திருமணம், வீட்டில் எதிர்ப்பு, மருமகளின் குடும்பத்தை இணைக்கும் வேலை என்ற கதை வட்டத்தில், 'ச + சி = சசி + சிந்து' என்ற புதிய கணக்கும் வந்த கதை இது.
கதாநாயகன் சசி, கதாநாயகி சிந்து அளவிற்கு சசியின் தங்கை கங்காவின் பாத்திரமும் நம் மனதில் நிற்கிறது.
ஜனரஞ்சகமான கதையினூடே ஒரு நிலையில்லாத ஆண் மகனால் பாதிக்கப்படும் பெண்ணின் வாழ்வை சற்றே முயற்சித்தால் அருமையாக சீர் செய்யலாம் என்ற கருத்தை சொல்வது சிறப்பு.
விளக்கேற்றி வைக்கிறேன்... இனிய விளக்கு...!
இதுவரை கதையை படிக்காதவர்கள் கட்டாயம் 'விளக்கேற்றி வைக்கிறேன்' பக்கம் சென்று படியுங்கள்.
* - Based on the stats collected from 15th January 2014 to 31st August 2016
{kunena_discuss:788}