Chillzee Year End Awards - Vote Now!!!!
Dear friends,
இந்த வருட Chillzee Year End Award வெற்றியாளர்களை தேர்வு செய்ய எங்களுக்கு உதவுங்கள்.
உங்களுக்கு பிடித்த எழுத்தாளர் (writer), அறிமுக எழுத்தாளர் (debut writer), பல பகுதிகளில் சிறந்து விளங்குபவர் (all rounder) என அனைவரையும் தேர்வு செய்து சொல்லுங்கள்.
[ All Rounder தேர்வு செய்யும் போது கதை, கவிதை, கட்டுரைகளுக்கு கருத்து பதிவு செய்பவர்களையும் மனதில் கொள்ளுங்கள். ]
எழுத்தின் மீது இருக்கும் ஆர்வத்திற்காக நேரம் ஒதுக்கி, நம்மிடம் அவர்களின் எழுத்துகளை பகிர்ந்துக் கொள்ளும் எழுத்தாளர்கள் மற்றும் கருத்து பதிவு செய்யும் வாசகர்களை மகிழ்வுப் படுத்த & நன்றி சொல்ல நமக்கு கிடைத்திருக்கும் நல்ல ஒரு வாய்ப்பு இது...!
எனவே தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள்.
கடைசி தேதி - 30 டிசம்பர்
ஏற்கனவே மின்னஞ்சல் வழியாக உங்கள் விருப்ப எழுத்தாளர்களை பகிர்ந்துக் கொண்டவர்கள், மீண்டும் அனுப்ப வேண்டும் என்று இல்லை.
விபரங்கள் பார்த்து அலசி ஆராய்ந்து தேர்வு செய்ய விரும்பினால், இதோ உங்களுக்கான விபரங்கள்:
1. இந்த வருடம் chillzeeயில் பங்களித்தவர்கள் பட்டியல்.
2. இந்த வருடம் chillzeeயில் அறிமுகமானவர்கள் பட்டியல்.
3. இந்த வருடம் கருத்துக்கள் மூலம் எழுத்தாளர்களை ஊக்குவித்தவர்கள் பட்டியல்.
4. ஜூன் 2016 அவார்ட் விபரங்கள்
Thank you very much for participating in the poll. The poll has ended now.
{kunena_discuss:788}