(Reading time: 1 minute)

இயந்திர மனிதனின் வில்லன் சிக்கல்!

villain

பிரமாண்ட இயக்குனர் இயக்க போகும் புதிய இயந்திர மனிதனுக்கு ஹாலிவுட் வில்லன் தான் வேண்டும் என்று அவர் அடம் பிடித்துக் கொண்டிருக்கிறாராம்.

படத்தை தயாரிக்கும் நிறுவனம் என்ன செய்வது என்று விழித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

தமிழில் பிரபலமான நடிகர்களுக்கு சம்பளம் தருவதே கஷ்டம் இதில் ஹாலிவுட் நடிகருக்கு சம்பளம் தர எங்கே போவது என்பது அவர்களின் கவலை!

அதுவும் சரி தான்! அவர்களின் கவலை அவர்களுக்கு!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.