(Reading time: 1 minute)

மேக்கப் இல்லாமல் நடிக்கும் நடிகை!

Gossips

ம்பர் எண்ணும் படத்தில் நடித்த நடிகை இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தில் மேக்கப் போடாமல் நடிக்கிறாராம்.

வடசென்னையில் குடிசை பகுதியில் வாழும் பெண்ணாக நடிப்பதால் மேக்கப் போட்டு தன் அழகை அதிகமாக்காமல் குடிசை வாழ் பெண் போல தோன்றமளிக்க எளிமையான தோற்றத்துடன் நடித்திருக்கிறாராம்.

கொஞ்சம் தைரியம் ஜாஸ்தி தான். முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.