(Reading time: 1 - 2 minutes)

மஹாராணி நடிகை vs இளவரச நடிகர்!

gossip

றடி மஹாராணி நடிகைக்கும் உயரமான இளவரச நடிகருக்கும் காதல், விரைவில் திருமணம் என்றெல்லாம் ஊர் முழுக்க பேச்சாக இருந்தது.

இப்போது அதெல்லாம் இல்லை என்று நடிகை ஒருபுறம் மறுக்க, நடிகருக்கு உறவிலேயே பெண் பார்த்து நிச்சயித்து விட்டதாக அவர் குடும்பத்தினர் ஒரு பக்கம் சொல்ல என விஷயம் பல்வேறு கிளைகளில் சென்றுக் கொண்டிருக்கிறது.

என்ன தான் நடந்தது, நடக்கிறது என்று பலரும் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருவருக்கும் நடுவே ஊடல் என்று சிலரும், நடிகரின் குடும்பத்தினர் அவரின் காதலுக்கு எதிராக கொடி பிடித்துள்ளனர் என்றும் சொல்கிறார்கள்.

எது உண்மை எது பொய் என்று ஒன்றும் புரியவில்லை!

என்னுடன் நடிக்கும் நடிகர்கள் ஒவ்வொருவரை வைத்தும் இது போல் செய்திகளை பரப்புவதே வாடிக்கையாகி விட்டது என்று நடிகை கூலாக சொன்னதாகவும் சொல்கிறார்கள்.

என்னவோ போங்க!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.