டூ மச் கவர்ச்சிக்கு குட் பை சொல்லும் நடிகை!
கவர்ச்சியாக நடித்து வந்த அந்த ஜீனி பட நாயகி, இனிமேல் கவர்ச்சியை குறைத்துக் கொள்வது என முடிவு செய்திருக்கிறாராம்.
அவருடைய படங்களை எதிர்த்து பல பெண்கள் சங்கம் கோஷம் போடும் அளவிற்கு இருந்தவர் இப்போது மனம் மாறி இருப்பது பலரையும் ஆச்சர்ய பட வைத்திருக்கிறது.
ஆனாலும் நல்ல முடிவு தான்.
இதே ஜோரில், இனி படத்தின் கதையையும் கேட்டு தேர்வு செய்து நடித்தால் சூப்பர்!