Top 100 songs of 2016 - #21 - வீரத் துறந்தரா - கபாலி - பாடல் வரிகள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
Movie - Kabali
Music - Santhosh Narayanan
Lyrics - Uma Devi, Roshan Jamrock
Singers - Gana Bala, Lawrence R, Pradeep Kumar, Roshan Jamrock
Actors - Rajinikanth
Released in 2016
Lyrics:
வீரத் துறந்தரா
எம்மை ஆளும் நிரந்தரா
வீரத் துறந்தரா
எம்மை ஆளும் நிரந்தரா
பூமி அறிந்திரா
புது யுகத்தின் சமர்வீரா
உன் நிலைகண்டு என் உற்றார்க்கு
இறையாகாமல் அன்புற்றார் அழ
அடிமைகள் எழ
அவர் துன்புற்றத் துயரங்கள் நீக்கும்
தும் தரரா
தும் தும் தரரா
வீரத் துறந்தரா
எம்மை ஆளும் நிரந்தரா
தும் தும் என் வெடித்திடும் பகை
களத்தினில் ஆட வெறித்திடும் புகழ்
உடைகளை வளைந்திடும்
வழி வழித்துணை
வலிகளில் முளைத்திடும்
விடு விடுதலை
பகைவர் ஒழிஞ்சிடும் வீரன் நீ
நிலம் பெயர்ந்திடும் முன்சொல் பெயருமா
உன் நிலைதாண்டி மலை உயருமா
வழிகாட்டும் தலைவனே
இனி அறம் உறங்குமா
தும் தரரா
தும் தும் தரரா
வீரத் துறந்தரா
எம்மை ஆளும் நிரந்தரா
உரிமை யாழ் மீட்டினான்
உணர்வால் வாள் தீட்டினான்
உலகில் யாரெனக் காட்டினான்
வீரத் துறந்தரா
எம்மை ஆளும் நிரந்தரா
தடைகள் அறுந்திட
தலைகள் நிமிர்ந்திட
கடைகள் படைகள் ஆகி
வீரத் துறந்தரா
எம்மை ஆளும் நிரந்தரா
கூர்வில் பாம்பை
கொளுத்திடும் தீவில்
அடிமைகள் வாழ்வில்
சிறு அமைத்திடும் டான்வெல்
ஹ…. ஹ… ஹ….
Watch it in You Tube:
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}