(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஏன் அப்படி??? 🙂 - அனுஷா

   

டீச்சர்: ஒரு கல்லை தண்ணில எறிந்தால் அது எதனால மூழ்குது??

 

மாணவன்: ஏனென்றால் அதுக்கு நீச்சல் தெரியாது டீச்சர்.

 

டீச்சர்: 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.