Latest Tamil Jokes - புள்ளியியல் நிபுணரின் பழக்க தோஷம்! 🙂 - அனுஷா
ரொம்ப காலத்துக்கு முன்னே, ஒரு உயிரியலாளர் (biologist), ஒரு வேதியியலாளர் (chemist) மற்றும் ஒரு புள்ளியியல் நிபுணர் (statistician) வேட்டையாடப் போனாங்க!!!
உயிரியலாளர் ஒரு மானை குறி வச்சு சுட்டாரு!. அந்த குண்டு மானுக்கு இடதுப் பக்கம் அஞ்சு அடி தள்ளி போய் பட்டுச்சு!
அடுத்து வேதியியலாளர் சுட்டாரு! அது மானுக்கு வலதுப் பக்கம் அஞ்சு அடி தள்ளி பட்டுச்சு.
புள்ளியியல் நிபுணர் சுடவே இல்லை!!! பழக்க தோஷத்துல “நாம குறி வச்ச மானை பிடிச்சுட்டோம்”னு சந்தோஷமா கத்தினார்!!!!
🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!
😂😂😂😂