(Reading time: 1 minute)
Latest Tamil Joke
Latest Tamil Joke

Latest Tamil Jokes - ஏன் திருப்பி அனுப்பினீங்க??? 🙂 - அனுஷா

   

டாக்டர் தன்னோட பேஷன்ட் பார்த்து கோபமா கேட்கிறார் - “என்னுடைய பில்லை ஏன் திறந்துக் கூட பார்க்காம திருப்பி அனுப்பினீங்க???

 

பேஷன்ட் – நீங்க தானே டாக்டர் மன உளைச்சல், ஸ்ட்ரெஸ் உண்டாக்குற விஷயங்களை மொத்தமா தவிர்க்கனும்னு சொன்னீங்க!!!

  

டாக்டர் - 🙄🙄🙄 @!#@%$&^*(*()_++!!!!!

   

😂😂😂😂

ROTFL

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.